லெப்டினன்ட் ஜெனரல் ஆர். எஸ். சுந்தரம் அவர்கள், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரும் படைத்தலைவருமான டாக்டர் மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப அவர்களை சந்தித்து, ராணுவ ஆட்சேர்ப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார். ராணுவ ஆட்சேர்ப்பு பணிகளில் தமிழ்நாடு காவல்துறை வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















