திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் தங்க முனியசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இந்திரா நகர் பகுதியில் பால் கடையில் வைத்து சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த கோதைமங்கலத்தை சேர்ந்த சோம்நாத்(33). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















