கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட BKR ஜங்ஷன் அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹46,299 /- ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்தது. வெளி மாநிலத்திலிருந்து புகையிலை பொருட்கள் கடத்தி வந்த இரண்டு குற்றவாளிகளை கைது செய்து வாகனத்துடன் குட்கா பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து இரண்டு குற்றவாளிகளையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.




















