சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையராக பதவி ஏற்றுள்ள காவல் ஆணையர் அமல்ராஜ் இ.கா.ப அவர்களை சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக சேவகர் மற்றும் தையூர் பர்வேஸ் மாலிக் மரியாதை நிமிர்த்தமாக நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இச்சந்திப்பின் போது சமூக சேவகர் முகமது ஜன்னத்துல் பிர்தௌஸ் உடன் இருந்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்




















