திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நல்லாம்பட்டி பிரிவு அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது சவேரியார்பாளையத்தை சேர்ந்த கருப்பையா மகன் காளியப்பன்(31). என்பதும் அவர் உபயோகப்படுத்துவதற்கு கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















