திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி சிவகிரிபட்டி விநாயகர் கோயில் அருகே, வாள் மற்றும் கஞ்சாவுடன் காரில் சுற்றித்திரிந்த சரித்திர பதிவேடு குற்றவாளி பொன்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஸ்விஃப்ட் கார், வாள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















