திண்டுக்கல்: திண்டுக்கல், நிலக்கோட்டை, DSP.இளஞ்செழியன் உத்தரவின் பேரில் நிலக்கோட்டை காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் சத்யா தலைமையில் சார்பு ஆய்வாளர் சத்தியகுமார் மற்றும் காவலர்கள் நால் ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது அதில் கஞ்சா மற்றும் பட்டாக்கத்தி இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் காரில் வந்த நிலக்கோட்டையை சேர்ந்த சிவபாண்டியன்(31). ரூபன் ராமுவேல்(21). ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சா, பட்டாகத்தி, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















