கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மருத்துவர்.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி இறச்சகுளம் சந்திப்பு பகுதியில் ஜஸ்வர்யா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனர் ராணி அவர்களின் சொந்த செலவில் சுமார் 50000 ரூபாய் செலவில் அப்பகுதியில் பொதுமக்களின் நலன்கருதி சுழலும் கேமரா அமைக்கபட்டுள்ளது இதை பூதப்பாண்டி எஸ். எஸ். ஜ. ராமகிருஷ்ணன் மற்றும் இறச்சகுளம் காளியப்பன் திறந்து வைத்தனர்.




















