கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்தப்பட்ட வழக்கில் எதிரியை கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கின் எதிரி மேலும் பல குற்ற செயல்களில் ஈடுபடலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி . அனிதா அவர்களின் பரிந்துரையின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்களிடம் உத்தரவு பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு




















