தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து (12.09.2026) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டத்தில் வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், சட்டவிரோத செயல்களில் ஈடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடி ஆலோசனைகள் வழங்கினார்.




















