திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 5-ம் தேதி பணியின் போது சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் அப்துல்கபூர் அவர்களுக்கு அரசு வழங்கும் இழப்பீடு கருணைத்தொகை ரூ.20,00,000/- காசோலையை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெய்வம், உயிரிழந்த சிறப்பு ஆய்வாளர் அப்துல்கபூர் அவர்களின் குடும்பத்தார்களிடம் வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















