திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில் நிலையத்தில் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் திண்டுக்கல் மாவட்ட அனைத்து வழக்கறிஞர் சங்கம் சார்பாக புதிய முப்பெரும் குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
![](https://policenewsplus.in/wp-content/uploads/2021/06/dindigul-alagu-raja-233x300.jpg)
திரு.அழகுராஜா