திண்டுக்கல்: துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த திண்டுக்கல் மாவட்டம் செந்துறையை சேர்ந்த பாண்டி (42). மீது அரசு பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















