இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை உட்கோட்டம் ஆர்எஸ் மங்கலம் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை நிலை காவலர் கலைவாணன் அவர்களுக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ் இகாப அவர்கள் ஆர்எஸ் மங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக கௌரவப்படுத்தி பரிசளித்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி
















