குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உங்கள் தந்தை பெயர், தொலைபேசி எண், முகவரி, பள்ளி விவரம் போன்ற தகவல்களை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என அறிவுறுத்தப்பட்டது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு தேவை ஏற்படும் சமயத்தில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கான உதவி எண்: 1091 – ஐ அழையுங்கள் என்றும், இதை நீங்கள் உங்கள் பெற்றோரிடம் கூறி, அவர்களது செல்போனில் பதிவு செய்யச் சொல்லுங்கள் எனவும் அறிவுறுத்தப்பட்டது. நண்பர்களிடம் அன்பாக பழக வேண்டும் என அறிவுத்தப்பட்டது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















