Tag: Kallakurichi

இதுவரை 249 பேருக்கு குண்டாஸ் தீவிர நடவடிக்கை!

18 இலட்சம் பணம் கையாடல் செய்த இருவர் அதிரடியாக கைது!

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியில் இயங்கிவரும் மதுரா மைக்ரோ பைனான்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் கிளை மேலாளரான அய்யனார் என்பவர் சங்கராபுரம் காவல் நிலையத்தில் ...

டியூபில் பதுக்கிய போதை காவல்துறையினரின் அதிரடி வேட்டை!

டியூபில் பதுக்கிய போதை காவல்துறையினரின் அதிரடி வேட்டை!

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மோகன்ராஜ்., அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக கள்ளச்சாரயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் கைது செய்ய ...

போதையில் பெண்கள் கைது!

கோடி கணக்கில் கையாடல், பெண் அதிரடி கைது!

கள்ளக்குறிச்சி : சென்னை வேளச்சேரியில் இயங்கி வரும் ஹிட்டாச்சி பேமண்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனத்தின் துணைத்தலைவர் ஜேம்ஸ்பிலிப் (48 ) த/பெ பிலிப் அந்தோனி என்பவர் ...

லாரி டியூபில் சுமார் 300 லிட்டர் சாராயம் கடத்தல்!

லாரி டியூபில் சுமார் 300 லிட்டர் சாராயம் கடத்தல்!

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மோகன்ராஜ்., அவர்கள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக கள்ளச்சாரயம் ...

மக்களுடன் காவல்துறையின் சிறப்பு நிகழ்ச்சி

மக்களுடன் காவல்துறையின் சிறப்பு நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ்., அவர்கள் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் உள்ளிட்ட மூன்று உட்கோட்டங்களில் ...

வழக்கு கோப்புகள் தீவிர ஆய்வில் S.P

வழக்கு கோப்புகள் தீவிர ஆய்வில் S.P

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் திருப்பாலபந்தல் காவல் நிலையத்தில் (28.02.2023)-ந் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ்,. அவர்கள் ...

குற்றசம்பவங்களில் மர்மநபர்கள் அதிரடி கைது!

பல லட்ச மோசடியில் தலைமை ஆசிரியர் அதிரடி கைது!

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல்நிலைய எல்லைக்குப்பட்ட கந்தசாமிபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் (52),  என்பவரிடம், உளுந்தூர்பேட்டை வட்டம், சேந்தநாடு, ஆபிரகாம் பிரகாஷ்,  என்பவர் தீபாவளி சீட்டு ...

பள்ளி தலைமை ஆசிரியர் அதிரடி கைது

கள்ளக்குறிச்சி:  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல்நிலைய எல்லைக்குப்பட்ட கந்தசாமிபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் 52. த/பெ முருகேசன் என்பவரிடம், உளுந்தூர்பேட்டை வட்டம், சேந்தநாடு, ஆபிரகாம் பிரகாஷ் த/பெ ஆசீர்வாதம் ...

விழிப்புணர்வு பேரணி நடத்திய கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ்., அவர்கள் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் ...

பண மோசடி செய்த நபர்கள் அதிரடியாக கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், பு.மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராமானுஜம் 43. த/பெ மொட்டையன் என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மோகன்ராஜ்., அவர்களிடம் ...

வாகன திருட்டில் தனிப்படையின் தீவிரம்!

வாகன திருட்டில் தனிப்படையின் தீவிரம்!

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்ட கள்ளக்குறிச்சி மற்றும் வரஞ்சரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடு போனது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

மதுரை மயான பகுதியில், மர்மகும்பல் கைது!

கோடி மோசடியில் கைவரிசை காட்டிய மர்மநபர் கைது!

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், பு.மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராமானுஜம் (43) த/பெ மொட்டையன் என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மோகன்ராஜ்., ...

ஆட்டோ ஓட்டுநர்களுடன் காவல்துறையினர்

ஆட்டோ ஓட்டுநர்களுடன் காவல்துறையினர்

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விபத்துக்களை கட்டுப்படுத்தும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பளார் திரு. N.மோகன்ராஜ் அவர்கள் உத்தரவுபிறப்பித்தார். அதன்படி (11.02.2023), –ந் ...

பலே கொள்ளையர்களை அதிரடியாக கைது செய்த காவல்துறை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் வைக்கப்பட்டிருந்த தமிழக அரசுக்கு சொந்தமான மின்மாற்றிகளில் காப்பர் கம்பிகளை இரவு நேரங்களில் திருடிச்செல்லும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்றதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட ...

குண்டர் தடுப்புச்சட்டத்தில் ஒருவர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் எறையூர் கிராமத்தைச் சேர்ந்த சாமுவேல் என்பவரின் மகன் மெல்கியூர் (எ) ஜான் மெல்கியூர் 29. என்பவர் அதே ஊரைச் சேர்ந்த சின்னதுரை மகன் ...

இணையவழி பயன்படுத்துவது பற்றி காவல்துறையினர்

இணையவழி பயன்படுத்துவது பற்றி காவல்துறையினர்

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி வடக்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.கண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் போரில். மாவட்ட காவல் கண்காளிப்பாளர் திரு.மோகன்ராஜ்., அவர்கள் அறிவுறுத்துதலின் பேரில் ...

துரித செயலில் பலே கொள்ளையர்கள் அதிரடி கைது !

துரித செயலில் பலே கொள்ளையர்கள் அதிரடி கைது !

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் வைக்கப்பட்டிருந்த தமிழக அரசுக்கு சொந்தமான மின்மாற்றிகளில் காப்பர் கம்பிகளை இரவு நேரங்களில் திருடிச்செல்லும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்றதையடுத்து கள்ளக்குறிச்சி ...

9 லட்சம் மதிப்புடைய 490 கிலோ  குட்கா பறிமுதல்!

9 லட்சம் மதிப்புடைய 490 கிலோ குட்கா பறிமுதல்!

சேலம் :   சேலம் to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் (05.02.2023)-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட இந்திலி அருகே விபத்து ஏற்பட்டு விட்டதாக கிடைத்த ...

 அதிரடியாக கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மோகன்ராஜ் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்துகொண்டு, இருசக்கர வாகனம் மற்றும் ...

சாராய வேட்டையில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ் அவர்களின் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் சாராய ஊரல்களை அழிப்பது, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், கடத்தல் ...

Page 2 of 5 1 2 3 5
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist