கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில் (30.10.2026), தேசிய ஒருமைப்பாட்டு நாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ஜி.எஸ். அனிதா அவர்கள் தலைமையில், காவல் துணைக் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்



















