தமிழகத்தில் 27 காவல் கண்காணிப்பாளர்கள் (SP) பணியிட மாற்றம்
தமிழகத்தில் 27 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டாக்டர்.பி விஜயகுமார், ஐபிஎஸ், செங்கல்பட்டு...















