ஏழை மக்களுக்கு உதவ “ஒரு காவலர் ஒரு குடும்பம்” என்ற திட்டத்தின் மூலம் தத்தெடுத்த மதுரை மாநகர காவல் துறையினர்
மதுரை : மதுரை மாநகரில் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்கள் என, யாரும் உணவு பொருட்களுக்கு சிரமப்படக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு உதவ ‘ ஒரு காவலர்...















