தென்காசி மாவட்டத்தில் 1778 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2344 நபர்கள் கைது, 7549 வாகனங்கள் பறிமுதல்
தென்காசி : கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக...















