சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சா வைத்திருந்த மாங்குளத்தைச் சேர்ந்த முத்து கருப்பசாமி (29). என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து சுமார் 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .அபிஷேக் குப்தா இ.கா.ப அவர்கள் தேடுதலில் ஈடுபட்ட சார்பு ஆய்வாளர் திரு. ஸ்ரீதர், தலைமை காவலர் திரு.ராமர்,
தலைமைக் காவலர் திரு.அருண் சோழன், தலைமை காவலர் திரு. சிவஞான பூபதி ஆகியோரை வெகுவாக பாராட்டினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















