தென்காசி: (15.08.26) முதல் (21.08.2026)வரை நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் பாவூர்சத்திரம் _கீழப்பாவூரில் நடைபெற்றுவருகிறது (16.08.26) இரண்டாம் நாளாக (போதை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டது, நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கியது நிகழ்வில் வரவேற்புரையை வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் முத்துமணி வரவேற்றார்,தலைமையுரையினன கல்லூரியின் செயலர் தந்தை அருட்திரு ம.செல்வராஜ் வழங்கினார்கள். நிகழ்வின் சிறப்புரையினை கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.குளோரி தேவ ஞானம் வழங்கினார். நிகழ்வின் சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி காவல் துறைத்தலைவர் மதிப்புமிகு முனைவர் இரா.திருநாவுக்ரசு IPS (DIG)சிறப்புரையினை வழங்கினார்கள்.
மேலும் ஆலங்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு கிளாட்சன் ஜோஸ் மற்றும் பாவூர்சத்திரம் காவல் ஆய்வாளர் திருமதி வேல்கனி கலந்துகொண்டு சிறப்பித்தனர் நிகழ்வில் போதைக்கு எதிரான உறுதிமொழி ஏறெடுத்துப் பட்டது இறுதியில் நன்றியுரை யினை முனைவர் ஞா.ஜோசப் அருண்குமார் வழங்கினார் நிகழ்வில் தீபன் பாக்கியராஜ்,சிவராஜா, முனைவர் சுபமங்களம் கலந்துகொண்டனர் நிகழ்வில்50மாணவர்கள்கலந்துகொள்ள நிகழ்வு தேசிய கீதத்தோடு நிறைவுபெற்றது.
தென்காசியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
ஜோசப் அருண்குமார்




















