சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா, இ.கா.ப., உத்தரவின்பேரில், இரவு நேர குற்றச்சம்பவங்களைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து மேற்கொண்டனர். முக்கிய சாலைகள், வணிகப் பகுதிகள் மற்றும் பேருந்து நிலையங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















