கிருஷ்ணகிரி: அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் to கிருஷ்ணகிரி NH ரோடு,பேரண்ட பள்ளி புதிய மேம்பாலம் அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது வெளிமாநில மதுபானங்கள் இருந்தது, மதுபானங்களை கடத்தி வந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து வாகனத்துடன், மதுபானங்கள் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து இரண்டு குற்றவாளிகளையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.




















