தஞ்சாவூர்: மயிலாடுதுறை மாவட்டம் தஞ்சாவூர் சரகம், மயிலாடுதுறை மாவட்டம், ராஜன் தோட்டம் இந்திய விளையாட்டு மைதானத்தில் (08.08.202) அன்று ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஊர்க்காவல் படையினரை தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஏ. சுந்தரவதனம், இ.கா.ப., அவர்கள் பாராட்டி, பரிசுப் பொருட்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்கள்.




















