விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் IPS., வழிகாட்டுதலின்படி, பல்வேறு காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர நடை ரோந்து (Foot Patrol) மேற்கொண்டனர். மேலும், குற்றச்சம்பவங்களைத் தடுக்கும் வகையில் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.




















