மதுரை: தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை (04.05.2026) அன்று நடைபெற்று வரும் நிலையில், மதுரை மாநகரில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து காவல் ஆணையர் அபிஷேக் தீக்சித் அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார். பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளதா என்பதை நேரில் பரிசோதித்து, காவல்துறையினருக்கு தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா



















