மதுரை: தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், (04.05.2026) அன்று நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மதுரை மாநகரில் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணும் வகையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மதுரை மாநகர காவல் ஆணையர் அபிஷேக் தீக்சித் அவர்களின் உத்தரவின் பேரில், மாநகர காவல்துறையினர், GSAP (Gujarat State Armed Police) மற்றும் மத்திய துணை ராணுவப்படையினர் இணைந்து B6 ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அணிவகுப்பு மேற்கொண்டு பொதுமக்களுக்கு நம்பிக்கை அளித்தனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா



















