திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே தென்னம்பட்டி பிரிவு நால்ரோடு சந்திப்பில் வடமதுரை போலீசார் மேற்கொண்ட வாகனத் தணிக்கைப் பணிகளை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் ஆய்வு செய்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















