திண்டுக்கல்: திண்டுக்கல், அம்பாத்துரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சேது மாதவன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கரட்டழகன்பட்டி to மொட்டணம்பட்டி சாலை குளக்கரை அருகே அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த கரட்டழகன்பட்டியை சார் இந்த ரஞ்சித்குமார்(30). மணிகண்டன்(40). ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 28 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















