திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் எரியோடு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையில் ஈடுபட்டிருந்த போது எரியோடு to அய்யலூர் சாலையில் சுடுகாடு அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக கையில் பட்டாகத்தியுடன் அசிங்கமாகவும் ஆபாசமாகவும் பேசிக் கொண்டிருந்த எரியோடு, மீனாட்சி நகரை சேர்ந்த மகுடீஸ்வரன் மகன் அருண்பாண்டி(24). என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து பட்டாக்கத்தியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















