மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் வைத்திருந்த கிஷோர் குமார் (24). என்ற நபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 900 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்தனர். இது போன்று சட்டவிராத செயல்களில் ஈடுபடுவர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளனர்.



















