திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
.ஜெயக்குமார் அவரது அறிவுறுத்தலின் படி மாவட்ட காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் இன்று (10.10.2026) சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பொதுமக்களின் புகார் மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















