திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் எரியோடு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் சிங்கராயர் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நல்லமனார்கோட்டை, N.புதூர் பகுதியில் வீட்டில் வைத்து அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த சிவராஜ் மனைவி தேவி(60). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 13 குவாட்டர் பாட்டில்கள், 8 பீர் பாட்டில்கள் உள்ளிட்ட 21 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















