திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தருமத்துப்பட்டி, கோம்பை டேம் பகுதியில் வேட்டையில் ஈடுபட்ட 2 பேரை வனத்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து கேளையாடு கறி, அரிவாள், கன்னி வலை ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















