குமரி: பணியில் இருந்த போது உயிரிழந்த குமரி மாவட்ட ராணுவ வீரரின் உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலி நடைபெற்றது .
குமரி மாவட்டம் திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் திரு.ஸ்டீபன் .இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார் .நிலையில் நேற்று முன்தினம் அவர் பணியிலிருந்து போது உயிரிழந்தார்.
அவரின் உடல் இன்று சொந்த ஊரான திருவட்டாருக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் ராணுவ மரியாதையுடன் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
















