இராமநாதபுரம்: போதைப்பொருள் ஒழிப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்டு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதற்காக, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜி. சந்தீஷ், ஐபிஎஸ், அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் பதக்கம் வழங்கப்பட உள்ளது. இந்த உயரிய விருதைப் பெறும் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜி. சந்தீஷ், ஐபிஎஸ், அவர்களுக்கு காவல்துறை அதிகாரிகள், சக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இராமநாதபுரத்தில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பட்டாணிமீரான்




















