இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த உதயகுமார் என்பவரை இராமேஸ்வரம் கோவில் காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரிடமிருந்து 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.




















