மதுரை: மதுரையில் இந்திய முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் “பிறந்த நாள் விழா” மதுரையில் இந்திய முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















