இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 90-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் இராமநாதபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் மதன் தலைமையில் வ.உ.சி. திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















