கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் அகொண்ட பள்ளி வெங்கட்ராப்ட் கம்பெனியின் அருகில் வெளிமாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்த போது மதுபானம் விற்பனை செய்துக் கொண்டிருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து மதுபானம் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.




















