திண்டுக்கல்: திண்டுக்கல், அக். 19: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















