திண்டுக்கல்: திண்டுக்கல், அக். 19: திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே உள்ள அம்மாபட்டியில் நிலத்தகராறு காரணமாக தெய்வானை (60). என்ற மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த எரியோடு போலீசார், சந்தானம் என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















