திண்டுக்கல்: திண்டுக்கல், சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, கஞ்சா மற்றும் குட்கா வழக்குகளில் சிறப்பாக மெச்சத்தகுந்த பணி செய்த நிலக்கோட்டை DSP.இளஞ்செழியன் வேடசந்தூர் DSP.சுரேஷ் பாண்டியன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டி, தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன், எரியோடு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா உள்ளிட்ட காவல்துறையினருக்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

சி. செந்தாமரைக்கண்ணன்




















