தேனி: தேனி மாவட்டம் போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் சிறப்பாகச் செயல்பட்டு தண்டனை பெற்றுத் தந்த உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினருக்கு பாராட்டுகள்.



















