திண்டுக்கல்: திண்டுக்கல் சாணார்பட்டியில் தனியார் கிளினிக்கில் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பாரதி தலைமையிலான அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது கிளினிக்கை நடத்தி வரும் துரைப்பாண்டி(69). முறையான மருத்துவம் எதுவும் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்ததை தொடர்ந்து அதிகாரிகள் சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சாணார்பட்டி போலீசார் துரைப்பாண்டி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















