திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மோகனப்பிரியா மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நத்தம்ரோடு, சிறுமலை பிரிவு அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவர் தோட்டனூத்து, இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த டெனிசியஸ்(34). என்பதும் அவர் உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்ததை போலீசார் டெனிசியஸ்-ஐ கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















