சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட Pocso குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளி முருகன் என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு இரா. சிவபிரசாத், இ.கா.ப., அவர்களின் பரிந்துரையின் படி மாவட்ட ஆட்சியர் திருமதி கா.பொற்கொடி,இ.ஆ.ப., அவர்களால் உத்தரவிடப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இராமநாதபுரத்தில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி




















