சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்ட எல்லைக்குள் அமைந்துள்ள சத்தியம் தியேட்டர் பின்புறம் பிரபல எஸ்.எம்.எஸ்.வி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் டாக்டர் சி ஜோசப் விஜய் ஆணைக்கிணங்க தென்மண்டல காவல்துறை தலைவர் விஜேந்திர பிதாரி ஐபிஎஸ் ராமநாதபுரம் சரக காவல் துறை தலைவர் மணிவண்ணன் ஐபிஎஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவ பிரசாத் அவர்கள் உத்தரவு பேரில் காரைக்குடி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆஷீஸ் புனியா ஐபிஎஸ் மேற்பார்வையில் காரைக்குடி மையமாகக் கொண்ட காரைக்குடி தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் சார்பு ஆய்வாளர் சபிதா ஸ்ரீ அவர்கள் முன்னிலையில் காரைக்குடி தெற்கு காவல் நிலைய முதல் நிலை காவலர் பிரபு அவர்கள் எஸ் எம் எஸ் வி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவியரிடம் போக்சோ மற்றும் போதை விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















