திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படையில் மதுவிலக்கு தடுப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட 3 இருசக்கர வாகனங்கள் 2 நான்கு சக்கர வாகனங்கள் திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து பொது எழுத்தில் விட உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் கலந்து கொண்டு வாகனத்தை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் ஏல முன் பண தொகையாக ரூபாய் 5000/ இரண்டு சக்கர வாகனங்களுக்கும், ரூபாய் 10000/-நான்கு சக்கர வாகனங்களுக்கு செலுத்தி அனுமதிச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம் முன் பண தொகையை செலுத்தி அனுமதி சீட்டு பெற விரும்பும் ஏலதாரர்கள் நாளை (26.12.2025)-ஆம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை காவல் துணைக்கண்காணிப்பாளர், திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க அலுவலகத்தில் விநியோகிக்கப்படும்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















